கற்கண்டு கணிதம் குழுவின் சார்பாக NMMS தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இணைய வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அதில் ஐந்தாம் நாள் நடைப்பெற்ற காணொளியானது இந்த பதிவில் இடம் பெறுகிறது.அக்காணொளியில் விசையும் அழுத்தமும் பாடத்திறன் தேர்வு (அறிவியல் ) பகுதிகள் குறித்து இடம் பெறுகிறது.
இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-Day 5 nmms online class SAT Science விசையும் இயக்கமும்
File Type-Video
NMMS Online Class
Comments
Post a Comment