கற்கண்டு கணிதம் குழுவின் சார்பாக NMMS தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இணைய வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அதில் இரண்டாம் நாள் நடைப்பெற்ற காணொளியானது இந்த பதிவில் இடம் பெறுகிறது.அக்காணொளியில் பாடத்திறன் தேர்வு (அறிவியல், சமூக அறிவியல்) பகுதிகள் அறிமுகம் குறித்து இடம் பெறுகிறது.
இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-NMMS Online class Day 2: October 3 Introduction to NMMS MAT , SAT Science & Social Science
File Type-Video
NMMS Online Class
Comments
Post a Comment