TENTH STANDARD SCIENCE QUARTERLY PORTIONS SLOW BLOOMERS STUDY MATERIAL ENGLISH MEDIUM PREPARED BY MR. K. VIJAYAKUMAR, B.T. ASSISTANT, GHSS MUDHANAI, CUDDALORE DISTRICT.
வணக்கம் நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும்
விதத்தில் அறிவியல் பாடத்திற்கான காலாண்டு தேர்வுகுரிய பாடங்களில் இருந்து மெல்லகற்போருக்காண வினா மற்றும் விடைகள் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை நமக்காக தயாரித்து வழங்கிய MR. K. VIJAYAKUMAR, B.T. ASSISTANT, GHSS MUDHANAI, CUDDALORE DISTRICT. அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதனை பயன்படுத்தி மாணவர்கள் நல்ல முறையில் ஒரு மதிப்பெண் வினாக்களை நன்றாக எழுதி தேர்வில் முழு மதிப்பெண்களை பெறுவதற்கு வாழ்த்துக்கள் இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இதை மற்றவர்களுக்கும் பகிரவும் நன்றிTopic- TENTH STANDARD SCIENCE SLOW BLOOMERS STUDY MATERIAL ENGLISH MEDIUM
File type- PDF
Comments
Post a Comment