NMMS அறிவியல் 1000 ஒரு மதிப்பெண் வினா விடைகள் - ஆக்கம் - திரு. பிரசன்னா, ப.ஆ. சரஸ்வதி பாடசாலா , கும்பகோணம்.
வணக்கம் நமது குழுவின் சார்பாக தேசிய திறனறித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில்
ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் ஆசிரியர் திரு பிரசன்னா அவர்கள் ஆயிரம் ஒரு மதிப்பெண் வினா விடைகளை ஏழு, எட்டு அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து தொகுத்து மாணவர்கள் நலனுக்காக வழங்கி உள்ளார் இது மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் இதனை பயன்படுத்தி மாணவர்கள் NMMS தேர்வினை நல்ல முறையில் எழுதி மேலும் மாதம் ரூபாய் ஆயிரம் பெற வாழ்த்துக்கள். மேலும் பலவிதமான போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்திக் கொள்ளவும் இது பயன்படும் .ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும் அறிவியல் பாடத்தில் உள்ள வினாக்கள் படித்து பயன்பெற இது பயன்படும். எனவே இதனை ஆசிரியர்களும் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை பிரத்தியேகமாக தயாரித்து வழங்கிய திரு பிரசன்னா அவர்களை நமது குழு பாராட்டுகிறது இந்த பதிவு தங்களுக்கு உபயோகமாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி.Topic- NMMS அறிவியல் 1000 ஒரு மதிப்பெண் வினா விடைகள்
File type- PDF
Sudhanya
ReplyDelete