ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்..
கடந்த 3.2.24 அன்று நடைபெற்ற NMMS தேர்விற்குரிய உத்தேச விடைக்குறிப்பில் சில தவறுகள் உள்ளன. ஏற்கனவே தேர்வு கடினமாக இருந்த சூழலில்
மாணவர்கள் ஓரிரு மதிப்பெண்கள் இழக்க வாய்ப்புள்ளது. எனவே, நாம் அனைவரும் நமது email முகவரியில் இருந்து dgenmms@gmail.com என்ற முகவரிக்கு மேற்காண் pdf file ( திருத்தங்கள்)ஐ இணைத்து அனுப்பினால், மாணவர்களுக்கு மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே வரும் சனிக்கிழமை (17.2.24)க்குள் இதனை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.TENTATIVE KEY OBJECTIONS - NMMS 2024
Comments
Post a Comment