அன்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.. 22.01.26 அன்று NMMS-2025-26 தேர்வுக்குரிய உத்தேச விடைகள்
வெளியிடப்பட்டன. அவற்றில் மனத்திறன் தேர்வு பகுதியில் 3 வினாக்களுக்கும், படிப்பறிவுத் திறன் பகுதியில் 1 வினாவிற்கும் மாறுபட்ட விடைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீதான நமது ஆட்சேபனைகளை dgenmms@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். நமது குழுவில் உள்ள ஆசிரிய பெருமக்களும் தங்களது இ மெயில் முகவரியில் இருந்து மேற்கண்ட கோப்பினை dgenmms@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். நன்றிTopic -NMMS KEY OBJECTIONS 2026 pdf
File type -PDF
تعليقات
إرسال تعليق