நமது குழுவின் சார்பாக வழங்கப்படும் தேர்வு குறிப்புகள் உங்கள் அனைவருக்கும் பயந்தரும் எனப்தில் எள்ளளவும் ஐயமில்லை அதன் தொடர்பாக நண்பர் திரு.S. சக்திவேல்,பட்டதாரி ஆசிரியர்,GHSS, V. காட்டுப்பாளையம்,
கடலூர் மாவட்டம் அவர்கள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் முழு பாடங்களுக்கு பலவுள் தேர்ந்தெடுத்தல் ( MCQ) வகையில் வினாக்களை தொகுத்து அளித்துள்ளார்.
இவற்றை இறுதி நேர திருப்புதலுக்கு பயன்படு த்திட வேண்டுகின்றேன். மேலும், இவர் கடந்த பல ஆண்டுகளாக NMMS தேர்வில் பல மாணவர்களையும் , TNPSC தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்களையும் வெற்றி பெற வைத்தவர்.நமது குழுவின் சார்பாக நன்றி..
Sir English medium kidayadho
ReplyDeleteilansuriyan
Delete