Skip to main content

Nmms Exam 2020-21 Results Erode District Selected Candidates List Pdf Download

  NMMS Selected Canditates List 

சென்ற கல்வியாண்டு 2020 21 ஆம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேசிய திறனாய்வு வருவாய்வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடைய பட்டியல் ஆனது பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதம்தோறும் ரூபாய் 1000 வீதம் மொத்தமாக ரூபாய் 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி ஊக்கத்தொகையாக அரசால் வழங்கப்படுகிறது சென்ற கல்வி ஆண்டில் பள்ளிகள் மூடியிருந்த சூழலிலும் மாணவர்கள் இணைய வழிக் கல்வியின் வாயிலாக பயிற்சியினை பெற்று இந்த தேர்வினை சிறப்பாக எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக ஒன்றிய வாரியாக மதிப்பெண்கள் அடிப்படையிலும் இன பிரிவுகளின் அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது.
NMMS Erode   Dt results PDF
 இதில் சுமார் 386 பக்கங்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்களுடைய பெயர்களை தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும் என்பதால் நமது வலைதளத்தில் மாவட்ட வாரியாக அதனை பிரித்து தங்கள் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்களை எளிமையாக கண்டறியும் வகையில் தற்போது வழங்கப்பட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து மாவட்டத்தினுடைய பெயருடன் பிடிஎஃப் என்று இருக்கக்கூடிய அந்த தலைப்பை கிளிக் செய்தால் உங்களுக்கு பிடிஎஃப் வடிவில் ஓபன் ஆகும் அதனை நீங்கள் டவுன்லோட் செய்து உங்களுடைய மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம் நன்றி


Nmms Study Materials Visit https://nmmsstudy.blogspot.com/

Comments

Total Pageviews

Popular posts from this blog

Zeal study TNTET 2026 - அறிவியல் online test அளவீடுகள் | விசை மற்றும் இயக்கம்

TET 2025 - அறிவியல் மாதிரித் தேர்வு - Zeal Study TNTET 2026 - அறிவியல் online test அளவீடுகள் | விசை மற்றும் இயக்கம் (15 Questions) 1. நீளத்தின் SI அலகு எது? மில்லிமீட்டர் மீட்டர் கிலோமீட்டர் விடையைக் காட்டு விடை: மீட்டர் (மீ). 2. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? எடை நிறை அடர்த்தி விடையைக் காட்டு விடை: நிறை (இதன் SI அலகு கிலோகிராம்). 3. நிலவில் ஒரு பொருளின் எடை பூமியில் உள்ளதைவிட எத்தனை மடங்கு குறைவாக இருக்கும்? 2 மடங்கு 6 மடங்கு 10 மடங்கு விடையைக் காட்டு விடை: 6 மடங்கு (நிலவின் ஈர்ப்பு விசை குறை...

Zeal study TNTET 2026 - Science Model Quiz 2 - TNTET 2026 அறிவியல் தொகுதி - 1

TNTET 2026 Science Model Quiz 2 TNTET 2026 - அறிவியல் மாதிரித் தேர்வு 2 Zeal Study 1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு? A. நிறை B. நேரம் C. பரப்பு D. நீளம் 2. பின்வருவனவற்றுள் எது சரி? A. 1 L = 1 cc B. 1 L = 10 cc C. 1 L = 100 cc D. 1 L = 1000 cc 3. அடர்த்தியின் SI அலகு: A. கி.கி/மீ² B. கி.கி/மீ³ C. கி.கி/மீ D. கி/மீ³ 4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில் அவற்றின் அடர்த்தியின் விகிதம்: A. 1:2 B. 2:1 C. 4:1 ...

ZEAL STUDY TNTET 2026 Science Quiz -அறிவியல் மாதிரித் தேர்வு - 3 ONLINE TEST

ZEAL STUDY TNTET 2026 Science Quiz - Model Test 3 TNTET 2026: அறிவியல் மாதிரித் தேர்வு - 3 மின்சாரவியல் & ஒளியியல் (50 வினாக்கள்) [ZEAL STUDY] விடைகளைச் சரிபார்க்கவும்

Zeal study LO Based Lesson plan For -7th Science -LESSON PLAN அன்றாட வாழ்வில் வேதியியல் TM

  நமது Zeal study வழக்கம் போல் இந்த பருவத்திற்காண பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார

Zeal study LO Based Lesson plan For -6th Science -LESSON PLAN அன்றாட வாழ்வில் வேதியியல் -1 TM

நமது Zeal study வழக்கம் போல் இந்த பருவத்திற்காண பாடக்குறிப்பை வாரந்தோறும் வழங்கும். அந்த வகையில் இந்த வார

Join our whatsapp group

Join NMMS Study Telegram Group

Followers