Skip to main content

Zeal study TNTET 2026 - Science Model Quiz 2 - TNTET 2026 அறிவியல் தொகுதி - 1

TNTET 2026 Science Model Quiz 2

TNTET 2026 - அறிவியல் மாதிரித் தேர்வு 2

Zeal Study

1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?
2. பின்வருவனவற்றுள் எது சரி?
3. அடர்த்தியின் SI அலகு:
4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில் அவற்றின் அடர்த்தியின் விகிதம்:
5. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?
6. வெற்றிடத்தில் ஒளியின் வேகம்:
7. SI அலகு முறையில் ஒளிச்செறிவின் அலகு:
8. உருளையின் பருமன் காண்பதற்கான வாய்பாடு:
9. SI அலகு முறையில் மின்னூட்டத்தின் அலகு:
10. நீர் நிரம்பிய முகவையில் தாமிரத் தண்டு மூழ்கக் காரணம்:
11. பொருத்துக (அளவீடுகள்):
a. பரப்பு1. ஒளி ஆண்டு
b. தொலைவு2. மீ³
c. அடர்த்தி3. மீ²
d. கனஅளவு4. கி.கி
e. நிறை5. கி.கி/மீ³
12. பொருத்துக (நீளம்/அடர்த்தி/கன அளவு):
a. நீளம் (வளைந்த கோடு)1. லிட்டர்
b. நீளம் (தளவடிவம்)2. அளவிடும் முகவை
c. அடர்த்தி3. பொருளின் அளவு
d. கன அளவு4. கயறு
e. நிறை5. வரைபடத் தாள்
13. பொருத்துக (அடிப்படை அளவுகள்):
a. வெப்பநிலை1. ஆம்பியர்
b. மின்னோட்டம்2. கேண்டிலா
c. ஒளிச்செறிவு3. மோல்
d. நேரம்4. கெல்வின்
e. பொருளின் அளவு5. விநாடி
14. பொருத்துக (ஒளியின் வேகம்/அலகு):
a. ஒளியின் வேகம்1. 30 வானியல் அலகு
b. வானியல் அலகு2. 3 x 10⁸ மீ/வி
c. ஒளி ஆண்டு3. 268770 AU
d. நெப்டியூன்4. 1.496 x 10¹¹ மீ
e. ப்ராஷிமா சென்சுரி5. 9.46 x 10¹⁵ மீ
15. கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம். காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.
16. கூற்று: மரக்கட்டை நீரில் மிதக்கும். காரணம்: நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.
17. கூற்று: ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும். காரணம்: நீர் இரும்பை விட அடர்த்தி அதிகமுடையது.
18. கூற்று: மலர்களின் பரப்பளவை வரைபடத் தாளின் மூலம் காணலாம். காரணம்: மலர்கள் ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்கள்.
19. கூற்று: தங்கம் வெள்ளியைவிட அடர்த்தி அதிகமானது. காரணம்: தங்கத்தில் மூலக்கூறுகள் அடர்த்தியாக பிணைக்கப்பட்டுள்ளன.
20. கூற்று: திரவங்களுக்கு நிலையான வடிவம் இல்லை. காரணம்: திரவங்களும் ஒரு குறிப்பிட்ட பருமன் அல்லது கன அளவைக் கொண்டிருக்கும்.
21. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து தவறான கூற்றைத் தேர்வு செய்க:
22. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து தவறான கூற்றைத் தேர்வு செய்க:
23. வட்டப்பாதையில் இயங்கும் ஒரு பொருள் பாதி வட்டம் கடந்தபின் அதன் இடப்பெயர்ச்சி:
24. 10 மீ/வி மாறாத வேகத்தில் சுற்றும் சிறுவனின் இயக்கம்:
25. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்க:
26. மாறாத வேகத்தில் செல்லும் பேருந்தின் முடுக்கம்:
27. ஒரு நாட்டிக்கல் மைல் என்பது:
28. முடுக்கத்தின் SI அலகு:
29. பொருத்துக (இயக்கம்):
a. இடப்பெயர்ச்சி1. சீரான திசைவேகம்
b. ஒளியின் வேகம்2. வடிவியல் மையம்
c. கப்பலின் வேகம்3. மீட்டர்
d. ஈர்ப்பு மையம்4. அகலமான அடிப்பரப்பு
e. சமநிலை5. 3 x 10⁸ மீ/வி
30. பொருத்துக (இயக்க அலகுகள்):
a. வேகம்1. குறைந்த நேர்கோட்டுப் பாதை
b. தொலைவு2. திசைவேகம் மாறும் வீதம்
c. திசைவேகம்3. தொலைவு மாறுபடும் வீதம்
d. முடுக்கம்4. இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம்
e. இடப்பெயர்ச்சி5. பொருள் கடந்த பாதை
31. கூற்று: கனமான அடிப்பகுதியானது ஈர்ப்பு மையத்தின் உயரத்தினைக் குறைக்கிறது. காரணம்: ஈர்ப்பு மையம் அடிப்பரப்பிலும் அமைகிறது.
32. கூற்று: விமான நிலையத்திற்கு வரும் விமானம் சீரற்ற திசைவேகத்தில் உள்ளது. காரணம்: திசையையோ வேகத்தையோ மாற்றுகிறது.
33. சரியான கூற்றைத் தேர்வு செய்க:
34. பாரன்ஹீட் மற்றும் செல்சியஸ் அளவீடுகள் ஒரே மதிப்பினைக் கொண்டிருக்கும் வெப்பநிலை:
35. வெப்பநிலையின் SI அலகு:
36. வெப்பநிலைமானியில் குமிழ் வெப்பமான பொருளில் படும்போது திரவம்:
37. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை:
38. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பயன்படக் காரணம்:
39. கெல்வின் - செல்சியஸ் மாற்றத்தில் எந்த இணை தவறானது?
40. செல்சியஸ் அலகின் குறியீடு:
41. கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டாத பொருள்:
42. பாதரசத்தின் கொதிநிலை:
43. மருத்துவ வெப்பநிலைமானியில் அதிகபட்ச அளவு:
44. ஆய்வக வெப்பநிலைமானியில் குறிக்கப்பட்டிருக்கும் அளவு:
45. வெப்பத்தினை நேரடியாக அளக்க உதவும் வெப்பநிலைமானி:
46. 37°C ஆக உள்ளபோது கெல்வின் அளவீட்டின் மதிப்பு:
47. பொருத்துக (வெப்பநிலை அலகுகள்):
a. மருத்துவ வெ.மா.1. ஆற்றல்
b. உடல் வெப்பநிலை2. 100°C
c. வெப்பம்3. 37°C
d. நீரின் கொதிநிலை4. 0°C
e. நீரின் உறைநிலை5. உதறுதல்
48. பொருத்துக (இயக்கம்/வெப்பநிலை):
a. வெளிப்புறம் குளிர்ச்சி1. அதிக வெப்பநிலை
b. வெளிப்புறம் வெப்பம்2. குறைந்த வெப்பநிலை
c. அதிக மூலக்கூறு இயக்கம்3. வெப்பநிலைமானி
d. குறைந்த மூலக்கூறு இயக்கம்4. உடல் நடுக்கம்
e. அளவிடும் கருவி5. உடல் வியர்த்தல்
49. பொருத்துக (ஆளுமைகள்):
a. வெ.மா. திரவம்1. பாரன்ஹீட்
b. சுவீடன் வானியலாளர்2. 212°F
c. ஜெர்மன் மருத்துவர்3. 273.15 K
d. கெல்வின் முறை4. பாதரசம்
e. நீரின் கொதிநிலை5. லார் கெல்வின்
f. நீரின் உறைநிலை6. ஆண்ட்ரஸ் செல்சியஸ்

Comments

Total Pageviews

Popular posts from this blog

Zeal Study NMMS SAT Preparation 8th Standard Science - Microorganisms / நுண்ணுயிரிகள் Quiz

  8th Science - Microorganisms Quiz Zeal Study NMMS SAT Preparation 8th Standard Science - Microorganisms / நுண்ணுயிரிகள் (30 Marks) 1. நுண்ணுயிரிகள் எந்த அலகினால் அளவிடப்படுகின்றன? Microorganisms are measured in terms of: மில்லிமீட்டர் / Millimeter சென்டிமீட்டர் / Centimeter மைக்ரான் / Micron மீட்டர் / Meter விளக்கம்: நுண்ணுயிரிகள் மிகவும் மிகச் சிறியவை. அவை மைக்ரான் (அல்லது மைக்ரோமீட்டர்) என்ற அலகால் அளவிடப்படுகின்றன. ஒரு மைக்ரான் = 1/1000 மில்லிமீட்டர். Explanation: Microorganisms are extremely small and measured in microns (micrometers). 1 Micron = 1/1000 mm. 2. கீழே உள்ள படத்தில் காப்பப்பட்டுள்ள, பாக்டீரியாக்களைத் தாக்கி அழிக்கும் நுண்ணுயிரி எது? Identify the microorganism shown below that infects and destroys bacteria...

Zeal study 7th Science - Term 1 - Unit 1: அளவீட்டியல் / Measurement NMMS தேர்வு மாதிரி வினாத்தாள் (50 கொள்குறி வினாக்கள்)

7th Science Unit 1 - NMMS Quiz Zeal study 7th Science - Term 1 - Unit 1: அளவீட்டியல் / Measurement NMMS தேர்வு மாதிரி வினாத்தாள் (50 கொள்குறி வினாக்கள்) 1. சர்வதேச அலகு முறை (SI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? / In which year was the International System of Units (SI) created? 1960 1971 1948 1954 Check Answer விளக்கம் / Explanation: 1971 ஆம் ஆண்டு எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த பொது மாநாட்டில் SI அலகு முறை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. / In 1971, the SI system was officially adopted at the General Conference on Weights and Measures. 2. கீழ்க்காண்பவற்றுள் எது அடிப்படை அளவு அல்ல? / Which of the following is NOT a fundamental quantity? நீளம் / Length நிறை / Mass அடர்த்தி / Density காலம் / Time Check Answer ...

Zeal Study NMMS SAT Corner 7th Standard Civics (Term 2) - State Government / மாநில அரசு Quiz

7th Civics - State Government Quiz Zeal Study NMMS SAT Corner 7th Standard Civics (Term 2) - State Government / மாநில அரசு (30 Marks) 1. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநில அரசின் தலைமை நிர்வாகி யார்? Who is the chief executive head of the state government in India? முதலமைச்சர் / Chief Minister ஆளுநர் / Governor சட்டமன்ற சபாநாயகர் / Speaker பிரதம மந்திரி / Prime Minister விளக்கம்: இந்திய அரசியலமைப்பின்படி, மாநில அரசின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவரே மாநிலத்தின் பெயரளவு நிர்வாகத் தலைவராவார். Explanation: The Governor is the constitutional and executive head of a state government in India. 2. மாநில ஆளுநரை (Governor) நியமிப்பவர் யார்? Who appoints the Governor of a state? ...

Zeal Study NMMS SAT Quiz 7th Standard History (Term 1) - Emergence of New Kingdoms in North India / வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

7th History - Emergence of New Kingdoms in North India Quiz Zeal Study NMMS SAT Corner 7th Standard History (Term 1) - Emergence of New Kingdoms in North India / வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் (30 Marks) 1. கூர்ஜரப் பிரதிகாரப் பேரரசுக்கு அடிக்கல் நாட்டியவர் யார்? Who laid the foundation of the Gurjara-Pratihara dynasty? முதலாம் நாகபட்டர் / Nagabhata I வத்ஸராஜா / Vatsaraja போஜா / Bhoja தர்மபாலர் / Dharmapala விளக்கம்: கூர்ஜரப் பிரதிகார வம்சத்தின் புகழ்பெற்ற முதல் அரசர் முதலாம் நாகபட்டர் ஆவார். இவர் எட்டாம் நூற்றாண்டில் பரூச் மற்றும் மாளவப் பகுதிகளை ஆட்சி செய்தார். Explanation: Nagabhata I was the prominent early ruler who founded the Gurjara-Pratihara dynasty in the 8th century. 2. ராஜபுத்திரர்கள் (Rajputs) என்ற சொல்லின் பொரு...

NMMS Exam Preparation Quiz - Zeal Study 7th Maths - Term 2: Unit 1 (Number System)both medium

7th Maths Term 2 Unit 1 NMMS Quiz 7th Maths - Term 2: Unit 1 (Number System) ஏழாம் வகுப்பு கணிதம் - பருவம் 2: அலகு 1 (எண்ணியல்) NMMS Exam Preparation Quiz - Zeal Study Submit Quiz / விடைகளைச் சமர்ப்பி Quiz Result / தேர்வு முடிவுகள் 0 / 30 Keep practicing to ace your NMMS Exam!

Join our whatsapp group

Join NMMS Study Telegram Group

Followers