Skip to main content

எட்டாம் வகுப்பு கல்வி தொலைக்காட்சி ஒளியியல் பாட வினாத்தாள் & விடைகள்

நமது குழுவின் சார்பாக தினமும் கல்விதொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம்.
அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு ஒப்படைப்புகளையும்,அதற்கான விடைகளையும் வழங்கி வருகிறோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே ஒப்படைப்புகளை பயன்படுத்தி தங்களின் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ளவும் . இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

Topic-எட்டாம் வகுப்பு கல்வி தொலைக்காட்சி ஒளியியல் பாட வினாத்தாள் & விடைகள்
File type- PDF
8th Kalvi tv Assignment KEY 


Comments

Total Pageviews


Join our whatsapp group

Join NMMS Study Telegram Group

Followers