Nmms Exam March 2021-22 Results Nagapattinam and Mayiladuthurai District Selected Candidates List Pdf Download
NMMS Selected Canditates List
சென்ற 2021-22 ஆம் கல்வி ஆண்டில் மார்ச் மாதம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட Nmms Exam -தேசிய திறனாய்வு வருவாய்வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடைய பட்டியல் ஆனது பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதம்தோறும் ரூபாய் 1000 வீதம் மொத்தமாக ரூபாய் 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி ஊக்கத்தொகையாக அரசால் வழங்கப்படுகிறது சென்ற கல்வி ஆண்டில் பள்ளிகள் மூடியிருந்த சூழலிலும் மாணவர்கள் இணைய வழிக் கல்வியின் வாயிலாக பயிற்சியினை பெற்று இந்த தேர்வினை சிறப்பாக எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக ஒன்றிய வாரியாக மதிப்பெண்கள் அடிப்படையிலும் இன பிரிவுகளின் அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 386 பக்கங்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்களுடைய பெயர்களை தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும் என்பதால் நமது வலைதளத்தில் மாவட்ட வாரியாக அதனை பிரித்து தங்கள் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்களை எளிமையாக கண்டறியும் வகையில் தற்போது வழங்கப்பட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து மாவட்டத்தினுடைய பெயருடன் பிடிஎஃப் என்று இருக்கக்கூடிய அந்த தலைப்பை கிளிக் செய்தால் உங்களுக்கு பிடிஎஃப் வடிவில் ஓபன் ஆகும் அதனை நீங்கள் டவுன்லோட் செய்து உங்களுடைய மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம் நன்றி
Comments
Post a Comment