Skip to main content

Nmms Exam March 2021-22 Results Kancheepuram District Selected Candidates List Pdf Download


NMMS Selected Canditates List
சென்ற  2021-22 ஆம் கல்வி ஆண்டில் மார்ச் மாதம்  எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட  Nmms Exam -தேசிய திறனாய்வு வருவாய்வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடைய பட்டியல் ஆனது பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதம்தோறும் ரூபாய் 1000 வீதம் மொத்தமாக ரூபாய் 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி ஊக்கத்தொகையாக அரசால் வழங்கப்படுகிறது சென்ற கல்வி ஆண்டில் பள்ளிகள் மூடியிருந்த சூழலிலும் மாணவர்கள் இணைய வழிக் கல்வியின் வாயிலாக பயிற்சியினை பெற்று இந்த தேர்வினை சிறப்பாக எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக ஒன்றிய வாரியாக மதிப்பெண்கள் அடிப்படையிலும் இன பிரிவுகளின் அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 386 பக்கங்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்களுடைய பெயர்களை தேடிக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும் என்பதால் நமது வலைதளத்தில் மாவட்ட வாரியாக அதனை பிரித்து தங்கள் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்களை எளிமையாக கண்டறியும் வகையில் தற்போது வழங்கப்பட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து மாவட்டத்தினுடைய பெயருடன் பிடிஎஃப் என்று இருக்கக்கூடிய அந்த தலைப்பை கிளிக் செய்தால் உங்களுக்கு பிடிஎஃப் வடிவில் ஓபன் ஆகும் அதனை நீங்கள் டவுன்லோட் செய்து உங்களுடைய மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம் நன்றி

Comments

Total Pageviews

Popular posts from this blog

Zeal Study: Science Quiz / அறிவியல் வினாடி வினா Standard 6 - Term 1 / 6-ஆம் வகுப்பு - முதல் பருவம்

Zeal Study - Standard 6 Science Mega Quiz ZEAL STUDY 6th Std Science - Term 1 | 6-ஆம் வகுப்பு அறிவியல் Score: 0 / 50 Finish Quiz / முடிக்குக Quiz Completed! Restart / மீண்டும் தொடங்குக

Zeal Study TNTET 6th Science Term 1 Advanced Quiz part II

6th Science Term 1 Advanced Quiz part II | Zeal Study TNTET 6th Science Term 1 (Bilingual) - Zeal Study அறிவியல் - முதல் பருவம் - வினாடி வினா CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

Zeal Study TNTET - 7th Science: Measurement, Force & Motion அலகு 1: அளவீட்டியல் மற்றும் அலகு 2: விசையும் இயக்கமும் Tamil & English Medium Quiz

7th Science Term 1 Units 1 & 2 Quiz | Zeal Study 7th Science: Measurement, Force & Motion Bilingual: Tamil & English Medium | Zeal Study CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! / Quiz Completed! உங்கள் மதிப்பெண் / Your Score: 0/30 RESTART / மீண்டும் தொடங்க

Zeal study TNTET/ TNPSC 6th Science Term 2: Unit 1, 2 & 3 வெப்பம், மின்னியல் & நம்மைச் சுற்றியுள்ள மாற்றங்கள் Both medium Quiz

TNTET/ TNPSC 6th Science Term 2 Quiz - Bilingual | Zeal Study Zeal study TNTET 6th Science Term 2: Unit 1, 2 & 3 (Bilingual) அலகு 1, 2 & 3: வெப்பம், மின்னியல் & நம்மைச் சுற்றியுள்ள மாற்றங்கள் CHECK ANSWER / விடையைச் சரிபார் NEXT QUESTION / அடுத்த கேள்வி தேர்வு முடிந்தது! (Quiz Completed!) 0/30 RESTART / மீண்டும் தொடங்க

7th Science Term 2: Heat & Electricity /7-ஆம் வகுப்பு அறிவியல்: வெப்பம் மற்றும் மின்னோட்டவியல் Quiz

7th Science Term 2 Unit 1 & 2 Quiz - Zeal Study 7th Science Term 2: Heat & Electricity 7-ஆம் வகுப்பு அறிவியல்: வெப்பம் மற்றும் மின்னோட்டவியல் Submit Quiz / சமர்ப்பிக்கவும்

Zeal Study 7th Science Term 1: Classification & Hygiene- 7-ஆம் வகுப்பு அறிவியல்: வகைப்பாட்டியல் மற்றும் சுகாதாரம் Quiz

7th Science Term 1 Unit 5 & 6 Quiz - Zeal Study 7th Science Term 1: Classification & Hygiene 7-ஆம் வகுப்பு அறிவியல்: வகைப்பாட்டியல் மற்றும் சுகாதாரம் Submit Quiz / சமர்ப்பிக்கவும்

Zeal Study TNTET -6th Science Term 3 - Comprehensive Quiz both medium

6th Science Term 3 Advanced Quiz | Zeal Study 6th Science Term 3 - Comprehensive Quiz Bilingual: Tamil & English Medium | Zeal Study விடையைச் சரிபார் / CHECK ANSWER அடுத்த கேள்வி / NEXT QUESTION தேர்வு முடிந்தது! / Quiz Completed! உங்கள் மதிப்பெண் / Your Score: 0/30 மீண்டும் தொடங்க / RESTART QUIZ

Join our whatsapp group

Join NMMS Study Telegram Group

Followers