Skip to main content

10 ஆம் வகுப்பு அறிவியல் முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள்- 2022 both medium Prepared by Zeal study

 நமது குழுவின் சார்பாக முதல் இடைப்பருவ தேர்வு காண வினாத்தாள்கள் மாதிரி வினாத்தாள்கள் அனைத்து பாடங்களுக்கும் வழங்கியுள்ளோம் நமதுு பள்ளிக்கல்வித்துறை ஆனது வரும் ஆகஸ்ட் மாதத்தில் 6 முதல் 12 வகுப்பு களுக்கு முதல் இடைப்பருவ தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது ஆசிரியர்கள் நாம் பாடங்களை ஓரளவு முடித்து விட்டோம் தற்போது முதல் இடைப்பருவ தேர்வு மாணவர்களை தயார்படுத்த மாதிரி வினாத்தாள்களை கொண்டு தேர்வுகள் வைத்து அவர்களின் கற்றல் அடைவுகளை சோதிக்க நாம் தயாராக வேண்டும் எனவே இதனைப் பயன்படுத்தி முதல் இடைப்பருவ தேர்வு மாதிரி தேர்வை அவரவர் வகுப்பறையில் நடத்தி மாணவர்களின் கற்றல் அடைவுகளை பரிசோதித்துக் கொள்ளலாம் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதனை தங்கள் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பகிரவும் நன்றி.

Topic- 8 ஆம் வகுப்பு அறிவியல் முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி  வினாத்தாள்- 2022 both medium Prepared by Zeal study 

File type- PDF

9th Science QP

Comments

Total Pageviews

Popular posts from this blog

Zeal Study NMMS SAT Preparation 8th Standard Science - Microorganisms / நுண்ணுயிரிகள் Quiz

  8th Science - Microorganisms Quiz Zeal Study NMMS SAT Preparation 8th Standard Science - Microorganisms / நுண்ணுயிரிகள் (30 Marks) 1. நுண்ணுயிரிகள் எந்த அலகினால் அளவிடப்படுகின்றன? Microorganisms are measured in terms of: மில்லிமீட்டர் / Millimeter சென்டிமீட்டர் / Centimeter மைக்ரான் / Micron மீட்டர் / Meter விளக்கம்: நுண்ணுயிரிகள் மிகவும் மிகச் சிறியவை. அவை மைக்ரான் (அல்லது மைக்ரோமீட்டர்) என்ற அலகால் அளவிடப்படுகின்றன. ஒரு மைக்ரான் = 1/1000 மில்லிமீட்டர். Explanation: Microorganisms are extremely small and measured in microns (micrometers). 1 Micron = 1/1000 mm. 2. கீழே உள்ள படத்தில் காப்பப்பட்டுள்ள, பாக்டீரியாக்களைத் தாக்கி அழிக்கும் நுண்ணுயிரி எது? Identify the microorganism shown below that infects and destroys bacteria...

Zeal study 7th Science - Term 1 - Unit 1: அளவீட்டியல் / Measurement NMMS தேர்வு மாதிரி வினாத்தாள் (50 கொள்குறி வினாக்கள்)

7th Science Unit 1 - NMMS Quiz Zeal study 7th Science - Term 1 - Unit 1: அளவீட்டியல் / Measurement NMMS தேர்வு மாதிரி வினாத்தாள் (50 கொள்குறி வினாக்கள்) 1. சர்வதேச அலகு முறை (SI) எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? / In which year was the International System of Units (SI) created? 1960 1971 1948 1954 Check Answer விளக்கம் / Explanation: 1971 ஆம் ஆண்டு எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த பொது மாநாட்டில் SI அலகு முறை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. / In 1971, the SI system was officially adopted at the General Conference on Weights and Measures. 2. கீழ்க்காண்பவற்றுள் எது அடிப்படை அளவு அல்ல? / Which of the following is NOT a fundamental quantity? நீளம் / Length நிறை / Mass அடர்த்தி / Density காலம் / Time Check Answer ...

Join our whatsapp group

Join NMMS Study Telegram Group

Followers