NMMS MOCK TEST MAT ENGLISH MEDIUM -2022-23 Prepared by MR. S.MOHAN & MRS.SASIKALAMOHAN, PUMS, ATHEMCHERI, RAMANATHAPURAM DISTRICT.
வணக்கம் நமது குழுவின் சார்பாக எம் எம் எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பல வகையான வினா தாட்களை
வழங்கி வருகின்றோம் அந்த வகையில் திரு. மோகன் மற்றும் திருமதி சசிகலா மோகன் அவர்களால் தயாரிக்கப்பட்ட பயிற்சி தேர்வானது தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கொடுத்துள்ளோம் இதனை மாணவர்களுக்கு பகிர்ந்து அவர்களை தேர்வு எழுதி பயிற்சி பெற்று வரும் NMMS தேர்வை நல்ல முறையில் எதிர் கொண்டு அரசு வழங்கும் உதவித் தொகையை முழுமையாக பெற வாழ்த்துக்கள் இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இதனை மற்றவர்களுக்கும் பகிரவும் நன்றி இதனை சிறப்பாக தயாரித்து வழங்கிய திரு மோகன் மற்றும் திருமதி சசிகலா மோகன் மற்றும் அவர்கள் குழுவினருக்கு நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்TOPIC- NMMS MOCK TEST MAT ENGLISH MEDIUM
FILE TYPE- PDF
Comments
Post a Comment