கல்வி எச்சூழ்நிலையிலும் தடைப்படாமல் இருக்க பள்ளிக் கல்வித் துறையானது கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்தி வருகிறது.
மேலும், நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து ஒப்படைப்புகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒப்படைப்புகள் இந்த பதிவில் இடம் பெறுகிறது. இந்த ஒப்படைப்புகளின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என நம்புகிறோம். இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-7th Science The Object Around Us (03/08/2021) Assignment Thiruvarur District
File Type- PDF
Super sar
ReplyDelete