Skip to main content

8-ம் வகுப்பு அறிவியல் விசையும் அழுத்தமும் பாடத்திற்கான பணித்தாள் (04-08-2021)

கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலாத நிலை நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின்
கல்வி எச்சூழ்நிலையிலும் தடைப்படாமல் இருக்க பள்ளிக் கல்வித் துறையானது கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்தி வருகிறது.
மேலும், நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து ஒப்படைப்புகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒப்படைப்புகள் இந்த பதிவில் இடம் பெறுகிறது. இந்த ஒப்படைப்புகளின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என நம்புகிறோம். இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-8-ம் வகுப்பு அறிவியல் விசையும் அழுத்தமும் பாடத்திற்கான பணித்தாள்
File Type- PDF
8th Science Worksheet Qp

Comments

Post a Comment

Total Pageviews


Join our whatsapp group

Join NMMS Study Telegram Group

Followers