10 ஆம் வகுப்பு அறிவியல் ஒரு மதிப்பெண் வினா வங்கி -தயாரிப்பு திரு .பெ. லிபின் எம்எஸ்சி எம்பில் பிஎட் புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி பாலக்குறிச்சி திருச்சி மாவட்டம்
நமது குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் அறிவியல் பாடத்திற்கான 10 ஆம் வகுப்பு அறிவியல் ஒரு மதிப்பெண் வினா வங்கி
ஒன்றை நமக்காக மாணவர் நலனுக்காகவும் தயாரித்து வழங்கிய ஆசிரியருக்கு தயாரிப்பு திரு.பெ. லிபின் எம்எஸ்சி எம்பில் பிஎட் புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி பாலக்குறிச்சி திருச்சி மாவட்டம் நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் மேலும் இது மெல்ல கற்பூருக்கு மிகவும் பயனளிக்கும் எனவே இதனை பதிவிறக்கம் செய்து அனைத்து மாணவர்களுக்கும் நல்ல கற்பூருக்கு வழிகாட்டி நூலாக பயன்படுத்தி அவர்களுக்கு இதில் உள்ள வினாக்களை பயிற்சி அளித்து அறிவியல் பாடத்தில் 100 சதவீத தேர்ச்சியை பெற எமது குழுவின் சார்பாக தங்களை வாழ்த்துகின்றோம் மேலும் இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் மாணவர்களுக்கும் பயனுள்ள பகிரவும் நன்றி.Topic- 10 ஆம் வகுப்பு அறிவியல் ஒரு மதிப்பெண் வினா வங்கி
File type- PDF
10th Science TM 1 marks question bank
Comments
Post a Comment