ZEAL NMMS STUDY Weekly UNIT TEST - 8 (SAT) 2023 – 24 வடிவியல் (VIII),காற்று ,தாவரங்களின் இனப்பபருக்கம் மற்றும் மாற்றுருக்கள், மக்களின் புரட்சி, மக்கள்தொகை மற்றும் குடியிருப்புகளும்
நமது குழுவின் சார்பாக NMMS தேர்விற்காணா வாராந்திர தேர்வு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.
இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி தேர்வினை நல்ல முறையில் பயிற்சி பெற்று எழுத வாழ்த்துக்கள். இதனை நமக்காக சிரம் மேற்கொண்டு தயாரித்து வழங்கிய THIRANARI P. RAJKUMAR அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த வினாத்தாள் வடிவியல் (VIII),காற்று ,தாவரங்களின் இனப்பபருக்கம் மற்றும் மாற்றுருக்கள், மக்களின் புரட்சி, மக்கள்தொகை மற்றும் குடியிருப்புகளும் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
Topic- ZEAL NMMS STUDY Weekly UNIT TEST - 8 (SAT) 2023 – 24
File type- PDF
Comments
Post a Comment